Dress (Fashion style) PsychoAnalysis:

/
0 Comments


பொதுவாக, ஆண்கள் ஒவ்வொருவர்களும் தனது மனம் விரும்பிய படி ஆடை (Dress), அணிகிறார்கள். ஆனால் வேலைப்பார்க்கும் இடங்களிலும், School-collegeகளிலும் அங்குள்ள Dressing Code அடிப்படையில் ஆடை அணியவேண்டும். 

கீழ்க்கண்ட படத்தில் ஐந்துவகையாக Fashion style உள்ளது, இந்த ஒவ்வொன்று Styleலை விரும்பிகின்றவர்கள், வெவ்வேறு குணங்களய் (Behaviour) உடையவராக இருப்பார்.

(1), இது இஸ்லாமிய மற்றும் அரபிய கலாச்சார உடை. இவ்வகை உடையை விரும்புவர்கள் அரபிய கலாச்சாரத்தையும் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கையை விரும்புவராக இருப்பார். இவர் தன் கொள்கை விஷயத்தில் அடுத்தவர்களின் நிர்பந்தத்தை விரும்பமாட்டார். மேலும் தன் கொள்கையில் உறுதியுடன் இருப்பார். பொதுவாக இவர் Serious type க்காரர், ஜாலியான வாழ்க்கையை விரும்பமாட்டார். தனக்கு என்று ஒரு கூறிக்கோளுடன் வாழ்பவர். 

(2), இது மேலைநாட்டவர்கள் உருவாக்கிய ஆடை. இது இன்று எல்லா Officeகளிலும் பயன்படுத்தப்படும் Dressing code. இந்த style ஐ ஒருவர் தன் சொந்தக் காரியங்களுக்கும் அணிபவராக இருந்தால், அவர் தன் Personal வேலைகளையும் Office கண்ணோட்டத்தில் பார்ப்பவராவர். இஸ்லாமிய மார்க்க செயல்களையும் அதே கண்ணோட்டத்திலேயே பார்ப்பார். தன் கீழுள்ளவர்களான மனைவி, பிள்ளைகள் விஷயத்திலும் கண்டிப்புடன் இருப்பார். இவருக்கு பணமே முக்கியம். இவர் தன்னை ஒரு நல்ல Business Manஆகவே இருக்க விரும்புவார்.

(3), இவர் எப்பொழுதும் Social type, எல்லாரிடமும் சகஜமாக பலகுவார். இவர் எல்லாவற்றையும் இலேசாக எடுத்துக்கொள்வார். தன் குடும்பத்தார்களுக்கு அதிகமான நேரத்தை தரக்கூடியவர். இவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி எடுத்து கூறினால் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்வார். அவ்வாறு இஸ்லாத்தை பற்றி கூறவில்லை என்றாலும் கவலைப்படமாட்டார். இவர் நகைச்சுவை உணர்வு உள்ளவர். இவருடன் உள்ளவர் இவரிடமிருந்து பயன் பெறுவார்கள். நல்ல குடும்பதலைவராக இருந்து மனைவி, பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வார்.தன் Officeயிலும், வேலையிலும் பொறுப்புடன் இருப்பார். சுயநலமில்லாதவர். பணவிஷயத்தில் போராசை இல்லாதவர்.

(4), இவர் எப்பொழுதும் ஜாலி Type, கொஞ்சம் சோம்பேறி குணமுடையவர். எதையும் Seriousஆக எடுக்கமாட்டார். இவரின் குணத்தை போலவே தன் வேளை(Job) தேர்வுசெய்ய விரும்புவார். அவ்வாறு கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படமாட்டார். தாமதமானாலும் பரவில்லை என்று இருப்பார். ஒரே Jeanஐ பலநாட்கள் போடுவார். அடிக்கடி Dress மாற்ற சோம்பேறி படுவார். பண சம்பாரிக்க சோம்பேறிய இருப்பார், அதே சமயம் சிக்கனமுள்ளவராக இருப்பார். இவரின் குணத்தைபோல் மார்க்கவிஷயத்தில் சோம்பேறியாக இருப்பார். திருமணத்தை தாமதப்படுத்த எண்ணுவார். இவருக்கு கிடைத்த மனைவியை வைத்து இவரின் குடும்பவாழ்க்கை உள்ளது.

(5), இது பொதுவாக Teen age பருவங்களில் ஆண்கள் அணியும் Fashion style. இவர் தன் வயதிற்கு தகுந்தார் போல் ஆடைகள் அணி விரும்புவார். இவர் Serious type கிடையாது. இவர் தனக்கு குடும்பம் என்று வந்தபிறகு Style(3) அல்லது style(1) போன்று ஆடை அணிவதிலும் கவலைப்படமாட்டார். இவரிடம் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி எடுத்து கூறினால் அதன்படி நடக்க முயல்வார். ஆனால் ஆடை விஷயத்தில் தன் விருப்பத்தையே விரும்புவார்.

( நீங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள்)





You may also like

No comments:

Powered by Blogger.