பேரியோ டோன்டல் நோய் ( Periodontal disease) பற்றி ஓர் பார்வை

/
0 Comments
----------------------------------------
Periodontal disease என்பது பற்களை சுற்றிலுள்ள திசுக்களை பாதிக்கும் ஓர் அழற்சி நோய் (Inflammatory disease) ஆகும். Periodontium என்பது பற்களை சுற்றி உள்ள ஈறு, ஆதரவு திசுக்கள், மற்றும் பற்களை சுற்றி பற்குழி எலும்புகள் அடங்கிய அமைப்பே ஆகும். பல் அழுக்கு என்ற டேன்டல் ப்ளாக் ( Dental Plaque) என்ற பொருட்களிலேயே அடங்கி உள்ள பாக்டீரியா போன்ற 
கிருமிகளால் இந்த ஈறு அமைப்பில் உருவாகும் நோய் தான் பேரியோ டோன்டல் நோய் ஏற்ப்படும், இதை சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், எலும்புகள் தொய்வு அல்லது குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு பல் ஈறுகள் பாதிப்படைந்தால், பின்னர் இதனால் பற்கள் ஒன்றன் பின் ஒன்றாக தானாக விழ ஆரம்பிக்கும். இந்த நோய் நுன்கிருமிகளால் ஏற்ப்படுகிறது. 

நோய் வருவதை எப்படி தடுப்பது:
---------------------------------------
பற்களிலும், வாய்களிலும் உள்ள கிருமிகளையும், ப்ளாக் என்ற அழுக்குகளையும் ஒவ்வொரு நாளும் இருமுறை பற்களை சுத்தம் (Brushing) செய்ய வேண்டும், தேவைப்பட்டால் Flossing செய்யவேண்டும். ஈறுநோய்களின் அறிகூறியான ஈறுவீக்கம், ஈறுகளில் இருந்து இரத்தகசிவு, வாய் துறுநாற்றம் இவைகள் இருந்தால் பல் மருத்துவரை அனுகவேண்டும்.

இந்த நோய் இருக்கிறது என எவ்வாறு உறுதிசெய்வது:
# Probing என்ற நேரடி பரிசோதணையில் Periodontal pocket இருக்கிறதா? என கணக்கிடலாம்.
# X- Ray பரிசோதணை முலம் எலும்புகளின் அளவை மதிப்பிடலாம்

இந்த நோயை எவ்வளவு சரிசெய்யப்படுகிறது:
# முதலில் நோயின் அளவை பரிசோதனை மற்றும் X-ray மூலம் பார்க்கவேண்டும்.
# பிறகு பற்களியும், ஈறுகளையும் scaling and ginigival curettage மூலம் Clean செய்யவேண்டும்.
# periodontal surgery தேவைக்கு ஏற்ப்ப பல் மருத்துவர் அல்லது Periodontist சிகிச்சை செய்வார்.

இந்த நோய்க்கு மேலே கூறப்பட்டவையே சிகிச்சை.
மேலும் விபரங்களுக்கு என் போன் நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்
Contact# 00971 55 2340934


You may also like

No comments:

Powered by Blogger.