குழந்தையின் பால் பற்களில் ஏற்ப்படும் பல் சிதைவு ( Dental Decay in milk teeth)

/
0 Comments
கேள்வி:

என் 3 1/2 வயது மகளுக்கு மேல் வரிசையில், நடுப்பற்கள் இரண்டுக்கும் இடையில் சொத்தை வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகிறது.. இதற்கு என்ன செய்ய வேண்டும்....?

டாக்டர். யூசுப் ஆதமின் பதில்கள்,

தற்சமயம் உங்கள் மகனுக்கு 3 1/2 வயதில் பல் சொத்தையின் அறிகுறி தெரிவதால், இப்பொழுதிலிருந்து மிகவும் கவனமாக இருப்பது மிக மிக முக்கியம். தற்பொழுது பால் பற்களில்  ( Milk teeth) தான் சொத்தையின் அறிகுறி தெரிகிறது. கவலைப்பட வேண்டியது இல்லை இந்த பல்லு 6 (அ) 7 வயதில் மறக்கூடியது. பல் வலி அல்லது பல் கூச்சம் இவைகள் போல் பிரச்சனைகள் இருந்தால் டாக்டரை அனுகவும்.
3 1/2 வயதிலேயே பற்கள் சார்ந்த பிரச்சனையின் அறிகுறி தெரிவதால் மேற்க்கொண்டு பிரச்சனை வராமல் இருக்க கீழுள்ள சில டிரிட்மென்ட் செய்யலாம்.
TROPICAL FLUORIDE APPLICATION,
PIT AND FISSURE SEALANT,
GOOD ORAL HYGIENIC MAINTAINENCE,
REGULAR DENTAL CHECK UP
( இவற்றைப்பற்றி  பிறகு விளக்கமாக இன்ஷா அல்லாஹ் தமிழில் கட்டுரை  எழுதுகிறேன்)
பல் நோயை பொருத்தவரை வருமுன் காப்போம். PREVENTION BETTER THAN CURE என்பது தான் முக்கியம்.

Oral Hygiene and it's. Maintenance ;



You may also like

No comments:

Powered by Blogger.