பற்களின் கறைகளை (Dental Stains) போக்க வழி என்ன

/
1 Comments

கேள்வி:
              Hi சார், எது நல்ல best tooth paste?, என் பற்களில் கறை ( stain ) உள்ளது. நான் தொடர்ந்து sensodyne யூஸ் செய்கிறேன், ஆனால் எவ்வித பயனும் இல்லை சார். தயவு செய்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.

Dr.Yousuf Adam வின் பதில்;
                    உங்கள் பல்களில்  கறைகள் (Stains) அதிகம் இருப்பதால் அதிக Abrasive மற்றும் Foaming agent (shop) அதிக உள்ள Tooth paste ஐ யூஸ் பண்ணலாம். தற்போழுது Marketல் ஒவ்வொரு கம்பேனியிலும் whitening tooth paste உள்ளது. உதாரணமாக Colgate whitening paste, pepsodent whitening tooth paste, sensodyne whitening paste. இவ்வாறாக உள்ளது. Kin whitening tooth paste என்று நல்ல Tooth paste உள்ளது.இதன் விலை அதிகம்.
Depurdent என்ற Cleaning and polishing toothpaste , இது பற்களின் Strain களை நன்றாக எடுக்கும். இந்த Toothpaste ஐ தொடர்ந்து யூஸ் செய்தால், பற்களின் இனாமல் போகும், அதனால் இதை வாரம் இரண்டு தடவை யூஸ் செய்யலாம்.
உங்களுக்கு என் ஆலோசனை என்னவென்றால் Kin whitening toothpaste தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
அல்லது 
Sensodyne whitening toothpaste உடன் வாரம் இருமுறை Depurdent polishing tooth paste யூஸ் செய்யலாம்.
நீங்கள் முதலில் என்னிடமோ அல்லது Dental clinic சென்று உங்கள் பற்களை Scaling and Polishing செய்து பிறகு நான் கூறியபடி Toothpaste யூஸ் செய்தால் உங்கள் பற்கள் என்றும் Whiteஆக இருக்கும்.

என் முகநூல் Link,


You may also like

1 comment:

Ungal Blog said...

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

அன்புள்ள,
Abu Nadeem

ungalblog.blogspot.com
niduronline.blogspot.com
tamil-webs.blogspot.com

Powered by Blogger.