அல்பரகா ஆதம் மருத்துவமனையின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

/
0 Comments




மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
======================================
ஞாயிற்றுக்கிழமை (06-09-2015) காலை 10:30 மணியளவில் லால்பேட்டை அல்-பரகா ஆதம் மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதிகளின் இருதய நிபுணர் டாக்டர் ரஞ்சன் MD, DM அவர்கள், குழந்தை நல மருத்துவர் டாக்டர் மோகன், டாக்டர் சுமத்ரா, டாக்டர் ராகுல் மற்றும் டாக்டர் யூசுப் ஆகியோரின் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 
-
அல்பரகா ஆதம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்தம் பரிசோதனை மற்றும் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். 




You may also like

No comments:

Powered by Blogger.