பற்பசை (Tooth Paste) - இவற்றில் அடங்கியப் பொருட்கள்.

/
0 Comments


பற்பசை (Tooth Paste) இவற்றில் அடங்கியப் பொருட்கள்:

[1] ABRASIVES என்ற  சிராய்ப்பு பொருள் - அலுமினியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் கார்பனேட், பல்வேறு கால்சியம் ஹைட்ரஜன் பாஸ்பேட், பல்வேறு சிலிக்கா.

[2] SURFACTANTS என்ற சோப்பு போன்றப் பொருள் (நுரைகள் தரக்கூடியப்பொருட்கள்)  சோடியம் லாரில் சல்ஃபேட் (SLS) அல்லது சவர்க்காரம் (detergents).

[3] ஃபுளோரைடு - NaF, SnF2, olaflur, மற்றும் சோடியம் மோனோ ப்ளூரோ பாஸ்பேட்

[4] நோய் எதிர்ப்பு பொருட்கள் - ட்ரைக்ளோசன் அல்லது துத்தநாகம் குளோரைடு

[5] Flavorants என்ற வாசனைப்பொருட்கள் - மிளகுக்கீரை (peppermint), புதினா பச்சை(spearmint), மற்றும் கோலக்காய் (wintergreen).

[6] Remineralizers என்ற மறு இனாமல் உருவாக்கக்கூடியப் பொருட்கள் - ஹைட்ரோக்சிபடைட் நானோபடிகங்கள் மற்றும் கால்சியம் பாஸ்பேட்.

[7] மற்ற முகவர்கள் - கிளிசெரால், sorbitol, அல்லது xylitol, அல்லது ப்ரொப்பலீனால் கிளைக்கால்

[8] பிற பொருள் - ஸ்ட்ரோண்டியத்தை குளோரைடு அல்லது பொட்டாசியம் நைட்ரேட்   இவைகள் பற்களின் உணர்திறனை குறைக்கும்.
சோடியம் பாலிபாஸ்பேட் பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பு போன்ற tartar பொருள் அகற்ற பயன்படுத்து.


என் முகநூல் இணைப்பு: www.facebook.com/DrYousufAdamDentalPage


You may also like

No comments:

Powered by Blogger.