சுய-ஹிப்னாஸிஸ் (Self-Hypnosis) ஓர் உளவியல் மருத்துவம்

/
4 Comments

ஹிப்னாஸிஸ் (HYPNOSIS) ஓர் அறிமுகம்:

ஹிப்னாஸிஸ் (Hypnosis) என்பது ஓர் உளவியல் சார்ந்த சிகிச்சை முறை, இதன் மூலம் உள்ளம் சார்ந்த பிரச்சனைகள் (psychological), உணர்ச்சிகள்(emotional),  மற்றும் சில உடல் ரீதியான பிரச்சினைகளை (physical problems) சமாளிக்க உதவும். இது மனதை கட்டுப்பாடுத்தக்கூடியதும் (mind-control) இல்லை, மூளை சலவை (brain-washing) செய்யக்கூடியதும் இல்லை, தூக்கம்(Sleep), அல்லது விசித்திரமான மாற்றங்கள், மாயங்கள், கண்கட்டி வித்தைகள் போன்ற எந்த நிகழ்வுகளும் கிடையாது.

பொதுவாக திரைப்படங்களும், நாவல்களிலும், கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் ஹிப்னாஸிஸை பற்றி தவறாகவும் மிகவும் அதிகப்படுத்தியும் சித்திரப்படுத்தியுள்ளனர். இன்று அதிக Authorities இதை அதிகப்படியான இட்டுக்கட்டப்பட்ட விஷயங்கள் என ஏற்றுக்கொள்கின்றன. மேலே கூறப்பட்ட போல் இது MIND CONTROLகளும் கிடையாது, மாயஜலங்களும் இல்லை. யாருடைய இரகசியங்களும் அவர்களின் அனுமதி இன்றி பெறமுடியாது. இது பற்றி பல உளவுதுறைகள், பல அரசாங்க காவல் துறைகள், ராணுவத்தினர்கள் இந்த ஹிப்னாடிஸ் முறையை பயன்படுத்தி குற்றவாளிகளிடம் உண்மையை பெற முனைத்ததில் தோல்விதான் கிடைத்தது. அதற்கான ஆதாரம் அதிகம். இது இயற்கைக்கு மாற்றமான முறை கிடையாது. இதில் ஜின்கள், பேய்களின் வேலையும் கிடையாது. ஹிப்னாஸிஸ் (Hypnosis), ஒரு இயற்கை மற்றும் பாதிப்பில்லாத மனதின் நிலை தான். இதில் அந்த மனிதனுக்கு தான் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டுள்ளோம் என்பது விளங்கும், அதே சமயத்தில் அவர் விரும்புகிற போது ஹிப்னாஸிஸ் (Hypnosis) நிலையில் இருந்து வெளியே வர முடியும்.

நாம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலேயே ஹிப்னாஸிஸ் நிலைகளுக்கு சென்று வருகிறோம்
உதாரணமாக...
# பகல் கனவு
# வாகனங்களை அதிக நேரங்கள் ஓட்டுதல்
# மிகவும் பிடித்த புத்தகங்களுடனோ அல்லது நாவலில் மன ஒன்றுதல்.
# கம்பியூட்டர் கேம் விளையாடுதல்
# டீவி/சினிமா பார்த்தல்
# இணையம்/பேஸ்புக்
# விளையாடும் சமயம்
# பிடித்த இசை/பாடல் கேட்கும் பொழுது.


மேலும் வசிக்க ....
http://www.dryousufadam.com/Self-hypnosis/


You may also like

4 comments:

dryousufadam said...
This comment has been removed by the author.
dryousufadam said...

assalamu alaikum

Anonymous said...

walaikum salam, nice article

abdul kader said...

nice

Powered by Blogger.